நெஞ்சில் தெளிவிருந்தால்
செயலில் திறமிருக்கும்.
பகைவர்க்கும் தெரிந்து விடும் - இது
ஈர்த்து கரியாக்கும் மின்சக்தி என்று.
பின் யார்க்கும் புரிந்து விடும்
பகை வெல்லும் வழியென்று.
மிரண்ட பகையோ பல்லிளிக்கும்
மீசையில் மண்ணில்லையே என்று .
பயம் மறைத்ததாய் எண்ணிவிடும்
கப்பிய இருள் முகம்.
பகட்டாய் பசப்பிடும்
மாமனிதன் நீ என்று.
சரித்திரம் பகன்றிடும் - உன்னை
இவன் என் மகன் என்று.
செயலில் திறமிருக்கும்.
பகைவர்க்கும் தெரிந்து விடும் - இது
ஈர்த்து கரியாக்கும் மின்சக்தி என்று.
பின் யார்க்கும் புரிந்து விடும்
பகை வெல்லும் வழியென்று.
மிரண்ட பகையோ பல்லிளிக்கும்
மீசையில் மண்ணில்லையே என்று .
பயம் மறைத்ததாய் எண்ணிவிடும்
கப்பிய இருள் முகம்.
பகட்டாய் பசப்பிடும்
மாமனிதன் நீ என்று.
சரித்திரம் பகன்றிடும் - உன்னை
இவன் என் மகன் என்று.
No comments:
Post a Comment