எழுத முயன்றேன்
Monday, May 2, 2011
ஒஸாபாமா ஒபாஸாமா
ஸ...........ப ..........ஸ்
ஒஸாமாவை ஒழித்துவிட்டார் ஒபாமா
கொன்றது யார்? வென்றது யார்?
ஒஸாமாக்களை வளர்த்தவர்கள் ஒபாமாக்கள்
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்
ஒஸாமாக்களாலேயே
ஒழிக்கப்படுவார்கள்
ஒபாமாக்கள்
ஸ்.......ப..........ஸ
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)